விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் படத்தின் 4 நிமிட வீடியோ! (VIDEO)


இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் எமன். லைகா நிறுவனம் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அரசியலை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் 4.47 நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


சைத்தான் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அதே பாணியில் படத்தின் காட்சிகளை ரிலீஸ்க்கு முன்பே வெளியிட்டு, படத்தை ப்ரமோட் செய்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment