யாழ்ப்பாணம்- நல்லூர் பாணன்குளம் நாச்சியம்மன் ஆலய துர்முகி வருட மகோற்சவம் கடந்த 28.03.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்றைய தினம் (02.04.2017) 6ம்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
எதிர்வரும் 08ம் திகதி வேட்டைதிருவிழாவும் 09ம் திகதி சப்பறதிருவிழாவும் 10ம் திகதி தேர்திருவிழாவும் 11ம் திகதி தீர்த்ததிருவிழாவும் நடைபெறும்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்














0 comments:
Post a Comment