யாழ்.காங்கேசன்துறை பகுதியில் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!


யாழ்ப்பாணம் காங்கேசன் துறை கடற்பரப்பில்  5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

5.6 கிலோ கிராம் ஹெரோயின் இன்றைய தினம்(9) மதியம்   கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

பெறுமதி 5 கோடி ரூபா  பெறுமதியான குறித்த ஹெரோயினை கடத்தியவர்கள் அதை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம்  தொடர்பான விசாரணைகளை காங்கேசன் துறை பொலிஸார் தற்போது  மேற்கொண்டு வருகின்றனர்.


















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment