யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் இன்றைய நான்காம் நாள் பங்குனி திங்கள் தினத்தில் பக்தர்கள் அணிந்து வந்த தங்க நகைகளை அறுக்க முயன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட மேலும் இரு பெண்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.
இப் பெண்களிடம் தற்போது சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment