இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டாள் கனகாம்பிகை அம்மன்!


இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடாக தனது கன்னி பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைதாள் கனகாம்பிக்கை அம்மன்.

வருடாந்த திரு ஊர்வலத்திற்காக கடந்த 27-3-2017 அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன் கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு இரணைமடு நீர்த்தேக்கத்தை ஆசிரிவதித்து மீண்டும் நேற்று வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார்

இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் முதலாக கன்னிப் பயணமாக கனகாம்பிகை அம்மன் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தமை பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment