இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆரம்பமாகியுள்ளது.
ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மோர்தசா முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.
இந்த மைதானத்தில் இலங்கை அணி விளையாடியுள்ள 12 T20 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி-குசல் பெரேரா, டில்ஷான் முனவீர,உப்புல் தரங்க (தலைவர்),சாமர கப்புகெதர ,அசல குணரத்ன,மிலிந்த சிறிவர்தன, திஸர பெரேரா,சீக்குகே பிரசன்ன , நுவான் குலசேகர , லசித் மலிங்க, விகும் சஞ்சய
பங்களாதேஷ் அணி-தமீம் இக்பால், சௌம்யா சர்க்கார், சப்பிர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹீம்†, சாகிப் அல் ஹசன், மோசடக் ஹொசைன், மஹ்மதுல்லாஹ் , மஷ்ரபி மோர்தசா *, மொஹம்மட் சபியூடின் , முஸ்தபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹமெட்

0 comments:
Post a Comment