தமிழ், சிங்கள புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் நகரில் புடவைகள், பட்டாசுகள் என்பவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்தடன் வாங்கி புத்தாண்டை குதூகலமாக கொண்டாட தயாராகி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.







0 comments:
Post a Comment