வட மாகாண அமைச்சர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்பாராயின், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய முடியும் என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வட மாகாண சபை அமைச்சர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பான முடிவை சரி செய்யுமாறு வடக்கு முதல்வருக்கு தமிழ்த்தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எழுதிய கடித்ததுக்கு பதில் கடிதத்திலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment