கிளிநொச்சி நாச்சிக்குடா பொலிசாரால் ஐந்து இலட்சத்திற்கும் அதிக பெறுமதிமிக்க முதிரை மர குற்றிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்றிவெட்டி குளம் பகுதி காட்டினுள் பெறுமதி மிக்க மர குற்றிகளை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முதிரை குற்றிகளும், உழவு இயந்திரமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment