வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண மன்னரின் போர்த் தெய்வமான வீரமாகாளி அம்மன் சனிக்கிழமை (08.07.2017) பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த காட்சி அற்புதக் காட்சியாக அமைந்து இருந்தது.
காலையில் வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த்திருவிழா, பச்சை சாத்துதல் ஆகியன வெகு சிறப்பாக இடம்பெற்றன.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
0 comments:
Post a Comment