இந்தியாவின் IPL போட்டிகளுக்கான ஏலத்தில் விடப்பட்ட ஒரு இளம் துடுப்பாட்ட வீரர் ஒருவரது பெயர், ஓர் எழுத்துப் பிழை காரணமாக பலகோடிகளை இழக்க செய்துள்ளது.
மும்பாயில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி ஹார்மி சிங் (Harmeet singh) என்ற இளம் வீரர் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் , 25 வயதான மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹார்ப்ரீட் சிங் (Harpreet singh) என்ற வீரரரது IPL ஏலத்தின் போது, பெயர் மாறி உச்சரிக்கப்பட்ட காரணத்தால் அவர் ஏலம் போகவில்லை.
போலீசாரால் கைது செய்யப்படட ஒருவரை ஏலத்தில் எடுத்து என்ன பயன் என்று, அணி உரிமையாளர்கள் புரிந்துகொண்டதே இதற்கான காரணம் சென்று சொல்லப்படுகின்றது.

0 comments:
Post a Comment