மீண்டும் Nokia..!


Old Is Gold என்று சொல்வார்கள் .. நினைவிருக்கிறதா ??  Nokia 3310 அலைபேசியினை  Nokia 3310 போன் ஆனது 2000 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ம் திகதி வெளியிடப்பட்டது .

Nokia நிறுவனனம் 3315, 3320, 3330, 3350, 3360, 3390 மற்றும் 3395 உட்பட பல வேறுபட்ட வகைகளில் Nokia போன்களை வெளியிட்டு இருந்தாலும் ,Nokia 3310 போன் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்பட்ட கையடக்க தொலைப்பேசியாக இன்றும் இருக்கிறது,இந்த போன் அனைவராலும் விரும்பப்பட்டாலும் இப்போது இந்த போன் சந்தையில் இல்லாத காரணத்தினால் Nokia 3310 வை புதிதாக பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது .

சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸின் கூற்றுப்படி, Nokia தனது தயாரிப்புகளில் விஷ ரசாயனங்களின் அளவைக் கட்டுப்படுத்தி நல்லமுறையில் சாதனை செய்துள்ளதோடு, மறுசுழற்சிக்கு உதவுகிறது. மக்களின் அதிகமான , அமோகமான ஆதரவையும் ,வரவேற்பையும் பெற்ற Nokia நிறுவனம்.

தனது பழைய தயாரிப்பான Nokia 3310 போனை மீண்டும் தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
Nokia 3310 மிஸ் பண்ணிட்டோமே என்ற ஏக்கம் இனி இல்லை...

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment