கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தேர்த்திருவிழா! (VIDEO)


ஈழத்தில் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (24) நடைபெற்றது.

காலை வசந்தமண்டபப் பூஜைகளுடன் ஆரம்பித்து சிவன் உமாதேவியுடன் பிள்ளையார் மற்றும் முருகன் தேர்களில் வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.









Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment