ஆதி காலத்தில் இருந்த உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. தற்போதுள்ள சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாஸ்ட் புட் அடிமைகளாக மாறிவிட்டனர்.
இவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்றாலும் அதனை சுவையினால் பலரும் அவ்வுணவை விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.
இங்கு பாஸ்ட் புட் தயாரிக்கும் நபர் ஒருவர் வெறும் 2 நிமிடத்தில் 60 பேர் சாப்பிடும் உணவினை செய்து அசத்துகிறார். என்னதான் தீங்கு விளைவிக்கு உணவாக இருந்தாலும் இந்த சமையல் கலைஞரின் செயலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

0 comments:
Post a Comment