விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா, விக்ராந்த், ஜெகன் மற்றும் பலர் நடித்து, கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம், ‘கவண்’. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியான நிலையில், இன்று இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment