மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது ட்ரெய்லரும் ரிலீஸானது. முதல் ட்ரெய்லரில், ஆக்ஷனும்-ரோமான்ஸும் கலந்துகட்டி வசீகரித்த நிலையில், இரண்டாவது ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ப்ளாக் டாமினேட் செய்கிறது. அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வருகிறது 'காற்று வெளியிடை'. ரஹ்மான்-மணி ரத்னம் கூட்டணி மீண்டும் ஒரு முறை ஆட்கொள்ளுமா...
காற்று வெளியிடை இரண்டாவது ட்ரெய்லர்!

0 comments:
Post a Comment