வவுனியா ஓமந்தை பிரதான வீதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலய உண்டியல் விஷமிகளால் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்தாக பொலிசார் தெரிவித்துள்ளர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 08.03.2016 அன்று ஒமந்தை பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment