போராட்டகார்களை காணாது மாற்றுபாதையூடாக சென்ற ஜனாதிபதி!(VIDEO)


போராட்டகார்களை கவனிக்காது மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் “ஜனாதிபதியிடம் தெரிவிக்க ”  அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனை முன்னிட்டு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.   இந்நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மாற்று பாதையூடாக சென்றுள்ளார்.







Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment