தொழில்நுட்பம் என்பது அறிவியல் முறையையும், பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான வேலைகளை செயற்படுத்துவது தொழில் நுட்பமாகும்.
அதாவது விஞ்ஞான அறிவு முறைகளையும், பொறியியல் ரீதியான இயந்திரங்களையும் கொண்டு நுணுக்கமாக வேலைகளை மேற்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
இவை தொழிற்சாலைகளின் செயன்முறைகளில் முழுமையாக அறிவாற்றலைப் பயன்படுத்தும் செயற்பாடுகளைக் கொண்டதாகும்.
தொழில்நுட்பமானது அறிவியல் துறைகளுடனும், பொறியியல் துறைகளுடனும் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டு காணப்படுகின்றது.
தற்போது, தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தை இந்த காணொளி பதிவு மூலம் பார்க்கலாம்.

0 comments:
Post a Comment