விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் 'நெருப்புடா' திரைப்பட டீசர்! April 10, 2017 cinema news , news Edit விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம் 'நெருப்புடா'. நிக்கி கல்ராணி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க, ஷான் ரோல்டன் இந்தப் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown RELATED POSTS
0 comments:
Post a Comment