கௌதம் வாசுதேவ் மேனன் - விக்ரம் காம்போவில் 'துருவ நடசத்திரம்' திரைப்படம் உருவாகி வருகிறது. நாளை விக்ரமின் பிறந்த நாள். அதன் ஸ்பெஷலாக 'துருவ நடசத்திரம்' படத்தின் 2-வது டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போன் கால்.. ப்ளைட்.. பென்ஸ் கார்.. அந்த ஸ்டைலிஷ் நடை என கவர்கிறார் விக்ரம். படத்திற்கு ஹாரிஸ் இசை, ஐஷ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பிரித்விராஜ் நடிக்கிறார்கள். ரவிச்சந்திரன், சந்தான கிருஷ்ணனின் ஒளிப்பதிவு துல்லியம் டீஸரிலேயே தெரிகிறது.
விக்ரம் 'துருவ நட்சத்திரம்' டீஸர்!

0 comments:
Post a Comment