யாழ் தையிட்டி பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் - தையிட்டி அர­சடிப் பிள்­ளையார் கோயிலை அண்­மித்­துள்ள காணி ஒன்றைத் துப்­புரவு செய்யும் போது அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்படுள்ளது .

உரி­மை­யாளர்  அங்­கி­ருந்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது பெருமளவு ஆயுதங்கள் அவதானிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment