ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 310 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றனர்.
பதிலளித்து துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இதன்படி இங்கிலாந்து 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் நியுசிலாந்து பங்கேற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்ததுடன், ஒரு போட்டி முடிவின்றி நிறைவடைந்தது.
இந்த நிலையில் நியுசிலாந்து அணி ஏ குழுவில் புள்ளி அடிப்படையில் இறுதி நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment