கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் 2 டீஸர் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இடையில் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தையே நடித்து முடித்து விட்டார்.
ஆனால் இந்த படமோ எந்த முன்னேற்றமும் இல்லாமல் தற்போது அப்படியே இருக்கிறதாம். கெளதம் மேனனும் அவருடைய அடுத்த படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படம் மீண்டும் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்றே தெரியவில்லை என கூறப்படுகிறதாம்.
0 comments:
Post a Comment