செல்வராகவன் இயக்கத்துல எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாருங்குற தகவல் வெளியானதுல இருந்து ரசிகர்கள் மத்தியில பெரிதளவுல எதிர்பார்ப்ப ஏற்படுத்திய படம் நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ் சினிமாவுல இப்ப ஹாரர் படங்கள்தான் டிரெண்ட்னாலும் செல்வராகவன் இயக்கி இருக்குறதுனால இது நிச்சயம் வித்தியாசமான ஒரு ஹாரர் படமா இருக்கும்னு பேசப்படுது.
கூடவே 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைஞ்சிருக்கதனால இந்த படத்தோட ரிலீஸுக்காக எல்லோருமே ஆவலா காத்துட்டு இருக்காங்க. இந்த நிலையில இந்த படம் வர்ற ஜூன் 30-ம் தேதி திரைக்கு வர போறதா படக்குழு அறிவிச்சிருக்காங்க.
0 comments:
Post a Comment