வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் விழா!



வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் குறித்த பொங்கல் விழாவிற்கு ஏராளமான பக்த அடியார்கள் வருகைதந்துள்ளனர்.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை அடியவர்கள் தமது பல்வேறு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் குறித்த வைகாசி விசாகப் பொங்கல் நாளை அதிகாலை வரைக்கும் தொடர்ந்து நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.



















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment