வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படம்தான் தனுஷ் கேரியரில் மிகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படம்.
இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இப்படத்தில் மொத்தம் மூன்று கதாபாத்திரங்களாம்.
0 comments:
Post a Comment