சிம்புவுக்காக இளையராஜா பாடிய கானா பாடல் இதோ...!


'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக சிம்புவை வைத்து இயக்கிவரும் படம்தான், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. மூன்று கதாநாயகிகளுடன் சிம்பு நடிக்கும் இந்தப் படம், இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில், முதல் பாகம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது.

தமன்னா, ஸ்ரேயா, சனாகான் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இதற்கிடையே,  இந்தப் படத்தில், "ரோட்டுல வண்டி ஓடுது" என்ற கானா பாடலை இளையராஜா பாடியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்ஸ் வீடியோவை, இளையராஜாவின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளனர்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment