யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியிறக்கம்!


யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவத்தின் மாலை நேர உற்சவம் ஞாயிற்றுக்கிழமை ( 09.07.2017) சிறப்பாக நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து,
8.00 மணியளவில் கொடியிறக்கம் இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்



















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment