நயன்தாராவின் டோரா டீசர்!


தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. விவேக் - மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமமைத்துள்ளனர். ஹாரர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வைரலாகி இருந்தன. 
இந்நிலையில், படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லரும் ரீலிஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment