வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வரையிலும் ஹிட். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிக Favourite வாங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுதானாம். அதிக Favourite வாங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் டாப் 5 இதோ: 1. Vivegam - 34.5k
2. 2.0 - 34.1k
3. Bairavaa- 33.5k
4. Theri- 27.9k
5. Sultan- 27.5k

0 comments:
Post a Comment