பாடசாலை மாணவர்களை திருப்பி அனுப்பிய விவசாய அமைச்சர்!


பாடசாலை மாணவர்களை திருப்பி அனுப்பிய விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மன்னார் பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினால்  நெல் அறுவடை விழா இன்று காலை 10 மணிக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களை அழைப்பதற்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாடசாலை மாணவர்களை அழைத்திருந்தனர்.

இன் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களை நிகழ்விற்கு அழைக்க வேண்டாம் எனவும் பாடசாலை நேரத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை யாரும் தடுக்கவேண்டாம் எனவும் இது போன்று எந்த நிகழ்விற்கும் மாணவர்களை அழைக்க வேண்டாம். என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment