வல்லைக் கடலுக்குள் பாய்ந்த மகேந்திரா வாகனம்! March 03, 2017 Jaffna News , news , sri lanka news Edit வல்லை வெளியில் அதிவேகமாகப் பயணித்த மகேந்திரா ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வல்லை கடலுக்குள் பாய்ந்துள்ளது.இன்று (03) முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown RELATED POSTS
0 comments:
Post a Comment