டீயில் பிஸ்கட் தொட்டதில் கின்னஸ் சாதனை! (VIDEO)

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக மக்களை எல்லாம் தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

இதை எல்லோராலும் செய்ய முடியாது அதற்கு என்று சில பயிற்சிகள் மேற்கொண்டால் தான் வெற்றிப்பெற முடியும். இந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளும் போது அவர்கள் பயிற்சிகள் மேற்கொண்டு தான் இருப்பார்கள்.

இந்த விடியோவில் வரும் நபர் கின்னஸ் சாதனை படைக்க வித்தியாசமான சாதனையை செய்து உள்ளார். இவர் செய்த சாதனை 230 அடி மேலிருந்து கீழேயிருக்கும் தேநீரில் பிஸ்கட் தொடு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment