யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் அறைக்கூரை பிரிக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் ஆயர் இல்லத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த 85 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக ஆஜர் இல்லத்தில் கடமைபுரியும் இமானுவேல் மேரிஜோசப் எனும் அருட்தந்தை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

0 comments:
Post a Comment