யாழில் அட்ஷய திருதியை இன்று(29) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் வீடுகளில் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
மேலும் இத்தினத்தில் நகைக்கடைகள் உரிமையாளர்கள் விலைக்கழிவுகளில் நகைகளை விற்பனை செய்வது வழக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் உள்ள நகைக் கடைகளில் கூட்டம் முண்டியடிப்பதனை காணக் கூடியதாக உள்ளது.













0 comments:
Post a Comment