பெற்றோலிய தொழிற் சங்கங்களின் ஒன்றியம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
பிரதமருடன் சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததாக இலங்கை சததந்திர ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் உபதலைவர் பிரேமஜயந்த கமகே தெரிவித்தார்.
இது தொடர்பான எழுத்துமூல வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்துள்ளதகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment