ஃபார்ஸ்ட் & ஃபியூரியஸ் வசூலை கேட்டால் தலைசுற்றி போகும் - எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?


சில பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எப்போதுமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கேற்றாற்போல் வசூலும் பட்டையக் கிளப்பும்

அந்த வகையில் ஃபார்ஸ்ட் & ஃபியூரியஸ் படத்தின் 8-ம் பாகம் அண்மையில் பிரீமியர் காட்சியுடன் உலகம் முழுவதும் ரிலீசானது. இந்நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து தற்போது வரை இப்படம் இந்திய மதிப்புப்படி ரூ. 6500 கோடி வசூல் செய்துள்ளதாம்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment