யாழில் பூரண கடையடைப்பு வெறிச்சோடி நிலையில் வீதிகள்! (PHOTO, VIDEO)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் காணி மீட்பு போராட்டங்கள் என்பவற்றிற்கு ஆதரவாக பூரண கடையடைப்பு யாழில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் யாழ் நகரப்பகுதி புறநகரப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.






















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment