யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு வெய்யில் உகந்த விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று (08.04.2017) சனிக்கிழமை காலையில் மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.
காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிள்ளையார் தேரில் ஏறி வெளி வீதியுலா வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
வீடியோ - தேர்த்திருவிழா - 08.04.2017
காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிள்ளையார் தேரில் ஏறி வெளி வீதியுலா வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
வீடியோ - தேர்த்திருவிழா - 08.04.2017

0 comments:
Post a Comment