உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கடட்மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக
04.06.2017 ஞாயிறு காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
சட்டநாதர் வீதி, பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டு சந்தையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி, பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெருலேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்மாள் வீதி, புறூடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன்குளம் வீதி புகையிரத கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, A9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு, இராமநாதன் வீதி, அரசடி வீதி, வைமன் வீதி, கோவில் வீதி, மார்டின் வீதி சந்தியிலிருந்து A9 வீதி வரை, நல்லூர் கோவிலடி, றக்கா வீதி, மருதடி வீதி, வலந்தலை சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஸ்ணன் கோவிலடி, பொன்னாலை வடீ ;டுத்திட்டம், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இயற்கை விஞ்ஞான பீடம், பிரிட்டிஸ் கவுன்சில், நாவலர் வீதி தியாகி; அறக்கொடை நிலையம், Cey- Nor பவுண்டேஷன் லிமிற்ரெட், மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, அரியாலை
டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியறிங் பி.எல்.சி, நாயன்மாhக்டடு Carlton Sports Network (CSN) சங்கன் கொங்கிறீட் மிக்சர் பிளான்ட் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
கந்தசாமி கோவில் வீதி, மில் வீதி, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, சூசைப்பிள்ளையார்குளம், பஜார் வீதி, ஓவியா விடுதி. இராணி அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, S.V.R. அரிசி ஆலை ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்
விடத்தல்தீவு கிராமம், தேவன்பிட்டி, வெள்ளாங்குளம், கள்ளியடி, இலுப்பைக்கடவை, மூன்றாம்பிட்டி, கணேசபுரம், வெள்ளாங்குளம் நீர்ப்பாசனத் திணைக்களம், விடத்தற்தீவு வைத்தியசாலை, கணேசபுரம் இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களிலும்
05.06.2017 திங்கள் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை
கிளிநொச்சி பிரதேசத்தில்
வேராவில், கிராஞ்சி;, வலைப்பாடு ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
தேக்கவத்தை பிரதேசம் ஆகிய பிரதேசத்திலும்
06.06.2017 செவ்வாய் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவழை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
தேக்கவத்தை பிரதேசம் ஆகிய இடத்திலும்
மன்னார் பிரதேசத்தில்
முருங்கன், முசலிப்பிரதேசம், பரிகாரிக்கண்டல், பூந்தீவுக்கண்டல், மடுக்கரை, புதுகக்காமம், மருதமடு, பொன்னாச்சிக்குளம், மணற்குளம், மேதாவெளி, பொற்கேணி, கொக்குப்படையான், தம்பட்டமுசலி, மறிச்சசுக்கட்டி, கூளாங்குளம், புதுவெளி, அரிப்பு நீர்ப்பாசன சபை, சிலாவத்துறை, CECB, முள்ளிக்குளம் கடற்படை முகாம், சிலாவத்துறை கடற்படை முகாம்; ஆகிய பிரதேசங்களிலும்
07.06.2017 புதன்; காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை
வவுனியா பிரதேசத்தில்
தேக்கவத்தை பிரதேசம் ஆகிய இடத்திலும்
மன்னார் பிரதேசத்தில்
பெரியநீலாச்சேனை, இத்திக்கண்டல், சொர்ணபுரி, பாப்பாமோட்டை, அடம்பன், பரப்பாங்கண்டல் அடம்பன் நீர்ப்பாசனத் திணைக்களம்
ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment