விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சாமி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவேளைக்கு பிறகு எடுக்கவுள்ளனர்.
இதில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர், இப்படத்திற்காக விக்ரம் 110 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, டெல்லி, நேபாள் ஆகிய பகுதிகளில் நடைப்பெறவுள்ளதாம்.
0 comments:
Post a Comment