கல்வி அமைச்சர் பதவி விலகினார் – கடிதம் கையளிப்பு!


வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தனது பதவிவிலகல் கடிதத்தினை இன்றையதினம் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரை பதவி நீக்கும் தமிழரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று முதலமைச்சருடன் தொடர்புகொண்ட கல்வி அமைச்சர் குருகுலராஜா தனது பதவி விலகல் கடித்தினைக் கையளிப்பதாகக் கூறியிருந்தார். அந்நிலையில் இன்று பிற்பகல் குருகுலராஜாவினால் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் பதவி விலகல் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment