நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்[ சிவன்] சப்பறத் திருவிழா!


யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்[ சிவன்] சப்பறத் திருவிழா  நேற்று 28.06.2017 புதன்கிழமை  மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையை தொடர்ந்து உள்வீதி, சப்பற வீதி உலா 6.45 மணியளவில் பக்தர்கள் புடைசூழ விழா சிறப்பாக நடைபெற்றது.

படங்கள் - ஐ.சிவசாந்தன்












Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment