யாழ்ப்பாணம் முட்டாசு கடை சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று இரவு 11:30 மணியளவில் முட்டாசு கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் NPYF 4416 என்ற முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment