ஜெய், அஞ்சலி நடிப்பில் பலூன் பட டீசர்!



புதுமுகம் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஆகியோர் நடித்துள்ள படம் பலூன். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஹாரர் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்களை படக்குழுவினர், வித்தியாசமான முறையில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். 



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment