இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
சிறந்த கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
மல்யுத்தப் பிரிவில் சிறந்த நபருக்கான விருதை ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் வென்றுள்ளார்.

0 comments:
Post a Comment