10 வது IPL தொடரின் இன்றைய(26) ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராபின் உத்தப்பா ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளராக செயல்பட்ட ரொபின் உத்தப்பா, போட்டியில் டோனி உள்ளிட்ட மூவரை ஸ்டம்பிங் முறைமூலம் ஆட்டம் இழக்க செய்தார்.
ஒரேபோட்டியில் 3 ஸ்டம்பிங் முறைமூலம் ஆட்டம் இழப்புக்களை இதுவரை டோனி இருதடவைகள் நிகழ்த்தியுள்ளார், அந்த IPL சாதனையை உத்தப்பா இன்று சமன் செய்துள்ளார்.


0 comments:
Post a Comment