விராட் ஹோலி விரும்பி பருகும் “இவியன்” எனும் ஒருவகை நீரின் விலை லீற்றருக்கு அறுநூறு!


உலக கிரிக்கெட்டை எடுத்து நோக்கினால் இன்று விராட் ஹோலியின் வளர்ச்சிக்கு ஈடுஇணை யாரும் இருக்கமுடியாது. தற்பொழுது இந்திய அணியி்ன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் போன்றவற்றை வழிநடாத்தி வருகிறார்.

ஓட்டங்களை குவிப்பதில் இயந்திரத்துக்கு இணையான இவர் இவியன்(Evian) எனும் ஒருவகை போத்தலில் அடைக்கப்பட்ட நீரையே அதிகம் விரும்பி பருகுகிறார். போட்டிகளின் போதும் இந்நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துகிறார்.

பிரான்ஸில் உள்ள ஓர் இயற்கையான பிரதேசத்தில் இருந்து தயார் செய்யப்படும் இந்நீரின் விலையானது லீற்றருக்கு அறுநூறாக உள்ளது. எனினும் இந்தியாவில் ஐம்பது சதவீத மக்கள் இதனையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment