யாழ்ப்பாணம் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாஷி அம்பாள் ஆலயம் ஏவிளம்பி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் துவஜரோகணம் எனும் கொடியேற்றத்துடன் நேற்று (23.04.2017) ஆரம்பமாகியது.
எதிர்வரும் 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை சப்பறஉற்சவமும் 09.05.2017 செவ்வாய்கிழமை இரதோற்சவமும் 10.05.2017 புதன்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.






0 comments:
Post a Comment